k 13 படக்குழுவினரின் முக்கிய அப்டேட் !!!!!
- நடிகர் அருள்நிதி தற்போது “k 13” படத்தில் நடித்து வருகிறார்.
- இந்நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று வெளியாக இருக்கிறது.
நடிகர் அருள்நிதி தமிழ் சினிமாவில் வளர்ந்து நடிகர்களில் ஒருவர். இந்நிலையில் இவர் “வம்சம்” திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்நிலையில் இந்த படத்தை இயக்குநர் பாண்டிராஜன் இயக்கியுள்ளார். இந்நிலையில் இவர் தற்போது “k 13” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று வெளியாக இருக்கிறது.