சென்னை : டிமான்டி காலனி 2 படம் மக்களுக்கு மத்தியில் பாசிட்டிவான விமர்சனத்தை பெற்று வருகிறது. படம் பார்த்த பலரும் மிரண்டு போய் படம் ‘பயங்கரமாக’ இருப்பதாக தெரிவித்து வருகிறார்கள். டிமான்டி காலனி படத்தின் முதல் பாகம் மக்களுக்கு எந்த அளவு பயத்தை காட்டியது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அதே திகில் குறையாத வகையில், இரண்டாவது பாகத்தையும் இயக்குனர் அஜய் ஞானமுத்து எழுதி இயக்கியுள்ளார். இந்த இரண்டாவது பாகத்தில் அருள்நிதி, […]
சென்னை : டிமான்டி காலனி 2 படத்தினைப் பார்த்த பிரபலங்கள் பலரும் படம் பயங்கர த்ரில்லாக இருப்பதாகப் பாராட்டி வருகிறார்கள். திகில் படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்றாக இருக்கும் படம் என்றால் டிமான்டி காலனி தான். இந்த படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அர்ச்சனா ரவிச்சந்திரன், மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆக 15 -ஆம் தேதி […]
சென்னை : இப்போதெல்லாம் பார்ட் 2 படங்கள் வெளியானால் பெரிய அளவில் விமர்சனங்களை பெறாமல் தோல்வி அடைந்து விடுகிறது. அதற்கு முக்கிய காரணமே முதல் பாகத்தின் மீது மக்கள் பெரிய எதிர்பார்ப்புகளை வைத்து படம் ஹிட் ஆனதால், இரண்டாவது பாகத்தில் அதனை விட அதிகமாக மக்கள் இரண்டாவது பாகத்தின் மீது வைத்து இருப்பார்கள். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படம் இல்லாமல் போவதால் படம் தோல்வி அடைகிறது. இருப்பினும், பல இயக்குனர்கள் கதையின் மீது நம்பிக்கை வைத்து […]
சென்னை : தொடர்ச்சியாக திரில்லர் கதை கொண்ட படங்களில் நடித்து வருவதால் என்னவோ நடிகர் அருள்நிதிக்கு அந்த மாதிரி படங்களில் நடிக்க தான் வாய்ப்புகள் அதிகமாக வந்துகொண்டு இருக்கிறது. இப்படியான படங்களில் அவர் நடிப்பதன் காரணமாக அவரை பார்ப்பவர்களுக்கு கூட அவர் கொஞ்சம் கோபம் கொண்ட ஆள் என்று திகில் பார்வையுடன் பார்ப்பது என்பது சகஜம் தான். அப்படி படம் பார்க்கும் மக்கள் தான் இருக்கிறோம் என்றால் அவருடைய வீட்டில் இருப்பவர்கள் கூட அருள்நிதியை பார்த்து மிகவும் பயப்படுகிறார்களாம். […]
டிமான்டி காலனி 2 : அருள்நிதி, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிக்கும் ‘டிமான்ட்டி காலனி-2’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில் வெளியான ‘டிமான்டி காலனி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து, இப்படத்தின் 2ஆம் பாகம் தயாராகியுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவித்து படக்குழு வீடியோ வெளியிட்டுள்ளது. மேலும் அதில், இன்று மாலை 5 மணிக்கு படத்தின் ட்ரைலர் வெளியாகிறது என […]
அருள் நிதி நடிக்கவுள்ள அடுத்த திரைப்படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வித்தியாமாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் அருள் நிதி. தற்போது யூ-டியூப்பில் எரும சாணி தொடர் மூலம் புகழ் பெற்ற விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கத்தில் “D பிளாக்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. தற்போது, படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த […]
யூடியூப் குழுவின் விஜயகுமார் ராஜேந்திரன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள “D பிளாக்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு. யூ-டியூப்பில் எரும சாணி தொடர் மூலம் புகழ் பெற்ற விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி தனது 15-வது திரைப்படத்தில் நடித்துள்ளார். விஜய் குமார் ராஜேந்திரன் ஆதியுடன் நட்பே துணை, நான் சிரித்தாள், ஆகிய திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இயக்குனராக களமிறங்குகிறார். இந்த திரைப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து, சமீபத்தில் திரையுலகினருக்கு போட்டு […]
ஜீவா மற்றும் அருள்நிதி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “:களத்தில் சந்திப்போம்”. மாப்ளசிங்கம் பட இயக்குனரான ராஜசேகரன் இயக்கும் இந்த படத்தினை சூப்பர் குட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இந்த படத்தில் மஞ்சிமா மோகன்,பிரியா பவானி சங்கர், ரோபோ சங்கர், ராதா ரவி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் ஜீவா மற்றும் அருள்நிதி இருவரும் கபடி வீரர்களாக நடித்துள்ளனர். நேற்றைய தினம் இந்த படத்தின் டீசரை விஜய் […]
அருள்நிதி நடிக்கவிருக்கும் 14வது படத்திற்கு டைரி என்று பெயரிடப்பட்டுள்ள டைட்டில் போஸ்ட்ர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வம்சம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் அருள்நிதி. அதனையடுத்து மௌனகுரு, தகராறு, ஆறாவது சினம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான இவர் தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் ஒரு படத்திலும், களத்தில் சந்திப்போம் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அருள்நிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிக்கவிருக்கும் 14வது படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. இந்த […]
நடிகர் அருள்நிதி பிரபலமான இந்திய நடிகராவார். இவர் தமிழில் வம்சம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது இவர் ஜீவாவுடன் இணைந்து, களத்தில் சந்திப்போம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, இவர் அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம். இந்த படமும் திரில்லர் களமே என இன்னாசி தெரிவித்துள்ளார். நடிகர் அருள்நிதி எப்போதுமே த்ரில்லர் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து திரில்லர் கதையம்சம் உள்ள கதைக்களங்களாக தேர்வு செய்து தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி வருகிறார் நடிகர் அருள்நிதி. இவர் அடுத்ததாக களத்தில் சிந்திப்போம் எனும் படத்தில் ஜீவாவுடன் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து இன்னாசி பாண்டியன் என்பவரது இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை ஊட்டியில் படக்குழு விரைவில் தொடங்க உள்ளதாம். இந்த படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளதாம். விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என […]
தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க போராடி வருகிறார் நடிகர் ஜீவா, அதே போல வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்தலும் பெரிய வெற்றிக்காக காத்துக்கொண்டிருக்கிறார் நடிகர் அருள்நிதி. இவர்கள் இருவரும் தற்போது புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இப்படத்தை பல வெற்றி படங்களை தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு களத்துல சந்திப்போம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாம். ஜீவாவிற்கு ஜோடியாக மஞ்சிமா மோகனும், அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பவானிசங்கரும் நடிக்கின்றனராம். இப்படத்தில் அருள்நிதியும் ஜீவாவும் நெருங்கிய […]
ஆறாது சினம், டிமான்டி காலணி, இரவுக்கு ஆயிரம் கண்கள் ஆகிய படங்களின் நல்ல வரவேற்பை தொடர்ந்து அடுத்ததாக புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தை பரத் நீலகண்டன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு கே-13 என வித்யாசமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை எஸ.பி சினிமாஸ் வெளியிடுகிறது. தர்புகா சிவா இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று இப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது. DINASUVADU