அடடா இவருக்கு வந்த வாழ்க்கை! நம்ம கலக்கப்போவது யாரு ராமருக்கு ஜோடி இவங்களா? புதிய படத்தில் களமிறங்கும் ராமர்!

Default Image

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மக்கள் மத்தியில் பிரபலமானவர் ராமர். இவர் தனது திறமையான நடிப்பாலும், பேச்சாலும் பலரை தன்வசம் கட்டிப்போட்டுள்ளார்.

இந்நிலையில், இயக்குனர் மணி ராம் இயக்கத்தில் உருவாகவுள்ள புதியப்படத்தில், ராமர் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சஞ்சய் கல்ராணி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.

இப்படத்தினை மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் ஆல்வின் காளிசரன் துவக்கி வைத்துள்ளார். மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு அக்டொபர் மாதம் துவங்கவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PahalgamTerroristAttack live
Sketches of terrorists
Terrorist Attack
j&k terror attack
trapped in Kashmir terror
Khawaja Asif
Pahalgam Terrorist Attack