அறந்தாங்கி நிஷா பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானார். இவர் தனது நகைச்சுவையான பேச்சால் பெரிய ரசிகர் பட்டாளத்தையே தன் வசப்படுத்தியுள்ளார். இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில், அவருக்கு பாடம் சொல்லி கொடுத்த வாத்தியாரின் கரங்களை பிடித்தவாறு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு, ‘ப்ரன்ஸ் ரொம்ப பெருமையா சொல்லணும், சந்தோசமா சொல்லணும், எனக்கு ப்ளஸ் 1, ப்ளஸ் 2 எடுத்த ஐய்யாக்கண்ணு சார். எங்க […]
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மக்கள் மத்தியில் பிரபலமானவர் ராமர். இவர் தனது திறமையான நடிப்பாலும், பேச்சாலும் பலரை தன்வசம் கட்டிப்போட்டுள்ளார். இந்நிலையில், இயக்குனர் மணி ராம் இயக்கத்தில் உருவாகவுள்ள புதியப்படத்தில், ராமர் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சஞ்சய் கல்ராணி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். இப்படத்தினை மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் ஆல்வின் காளிசரன் துவக்கி வைத்துள்ளார். மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு அக்டொபர் மாதம் துவங்கவுள்ளது.