நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ், தெலுங்கு,ஹிந்தி,கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளில் தியேட்டரில் வெளியாகவுள்ளது.
unknown nodeஇதற்கிடையில், விஜய்யுடன் நேருக்கு நேர் என்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விஜய் கலந்துகொண்டு இயக்குனர் நெல்சன் கேள்விக்கு பதிலளித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளதால் விஜய் ரசிகர்கள் ஆவலுடன் நிகழ்ச்சிக்காக காத்துள்ளனர்.
unknown nodeஇந்த நிகழ்ச்சி சன்டிவியில் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. அதற்கான ப்ரோமோ வீடியோக்களை தினம் தினம் வெளியீடபட்டு வருகிறது.
unknown nodeஅதன்படி, தற்போது வெளியிட்டுள்ள ப்ரோமவில், ” விஜய் நெல்சனிடம் பீஸ்ட் விஜய்யாக மாறணுமா..? பூவே உனக்காக விஜய்யாக இருக்கணுமா.? என்று சூழ்நிலைகள் தான் முடிவு செய்யும். இப்போ உங்களுக்கு எந்த விஜய் வேணும்.? என கேட்பது போல் காட்டப்பட்டுள்ளது.
#ThalapathyVijay oda new year resolutions…
Vara sunday namakku therinjirum ????Vijay-yudan Nerukku Ner | April 10 | 9 PM @actorvijay @Nelsondilpkumar #SunTV #VijayyudanNerukkuNer #VNNOnSunTV #BeastSpecial #Beast pic.twitter.com/GY9JS2ryYw
— Sun TV (@SunTV) April 6, 2022