நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ், தெலுங்கு,ஹிந்தி,கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளில் தியேட்டரில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில், விஜய்யுடன் நேருக்கு நேர் என்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விஜய் கலந்துகொண்டு இயக்குனர் நெல்சன் கேள்விக்கு பதிலளித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளதால் விஜய் ரசிகர்கள் ஆவலுடன் நிகழ்ச்சிக்காக காத்துள்ளனர். இந்த நிகழ்ச்சி சன்டிவியில் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. […]