Tag: VijayudanNerukuNer

உங்களுக்கு எந்த விஜய் வேணும்.? நெல்சனுக்கு ஜாய்ஸ் கொடுத்த தளபதி.!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ், தெலுங்கு,ஹிந்தி,கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளில் தியேட்டரில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில், விஜய்யுடன் நேருக்கு நேர் என்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விஜய் கலந்துகொண்டு இயக்குனர் நெல்சன் கேள்விக்கு பதிலளித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளதால் விஜய் ரசிகர்கள் ஆவலுடன் நிகழ்ச்சிக்காக காத்துள்ளனர். இந்த நிகழ்ச்சி சன்டிவியில் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. […]

#Beast 3 Min Read
Default Image

சைக்கிளில் எதற்கு ஒட்டு போட போனீங்க..? நெல்சனின் கேள்விக்கு தளபதி கூறிய பதிலை பாருங்க..

விஜய் நடிப்பில் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி பீஸ்ட் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம்,மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில், பீஸ்ட் படத்திற்கு இசைவெளியிட்டு விழா இல்லை என்பதால் ப்ரோமஷன் நிகழ்ச்சி ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் கேட்கும் கேள்விகளுக்கு விஜய் பதிலளிக்கவுள்ளார். விஜய்யுடன் நேருக்கு நேர் என்று தலைப்பு […]

#Beast 4 Min Read
Default Image