பிக் பாஸ் முதல் சீசன், பியார் பிரேமா காதல் என தமிழ் சினிமாவில் ஓர் ஹீரோவாக வளர்ந்து வருகிறார் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் தற்போது இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் எனும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை ரஞ்சித் ஜெபக்கொடி இயக்கி வருகிறார். இப்படத்திற்கு விக்ரம் வேதா பட இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் கண்ணம்மா எனும் மெலோடி பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.
DINASUVADU
unknown node