போலீஸ் அதிகாரியாகவும் , இளவரசியாகவும் கலக்கும் ஆண்ட்ரியா

This news gives information about Andrea, who is a police officer and a princess-police athikariyakavum,ilavarasiyakavum kalakum

நடிகை ஆண்ட்ரியா அவர் சமீபத்தில் வெளியான “வடசென்னை” படம். இப்படத்தை வெற்றிமாறன் இயக்கினார்.இப்படத்தில் பழிவாங்கும் மனைவியாக ‘சந்திரா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

இப்படத்தை தொடர்ந்து கதாநாயகியை மையப்படுத்திய கதை கொண்ட “மாளிகை” என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தில் அவர் 2 வேடங்களில் நடிக்கிறார்.

இப்படத்தில் துணிச்சல் மிகுந்த போலீஸ் அதிகாரி மற்றும் இளவரசி ஆகிய இரண்டு வேடங்களில் அவர் நடித்து வருகிறார். இப்படத்தை  சத்யா இயக்குகிறார்.