தனது ஒருமாத குழந்தையை கொஞ்சி விளையாடும் எமி ஜாக்சன்..!

எமி ஜாக்சன் இந்திய திரைப்பட நடிகை ஆவர். இவர் ஆர்யாவின் 'மதராசப்பட்டினம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். இதன் பிறகு இவர் தெறி, தங்கமகன், ஐ,

எமி ஜாக்சன் இந்திய திரைப்பட நடிகை ஆவர். இவர் ஆர்யாவின் ‘மதராசப்பட்டினம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். இதன் பிறகு இவர் தெறி, தங்கமகன், ஐ, 2.0 போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் மேலும் இந்தி, தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.இவர் சமீபத்தில் ஜார்ஜ் பெனாய்டோ என்பவரை காதலித்து ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஒரு மாத குழந்தையை கொஞ்சி விளையாடும் வீடியோவை பகிரிந்துள்ளார். இந்த வீடியோவை அனைவரும் பார்த்து ரசித்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.https://www.instagram.com/p/B3uDb7BpOVR/?igshid=166p0le6pirfihttps://www.instagram.com/p/B3uDb7BpOVR/?igshid=166p0le6pirfi