எமி ஜாக்சன் இந்திய திரைப்பட நடிகை ஆவர். இவர் ஆர்யாவின் ‘மதராசப்பட்டினம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். இதன் பிறகு இவர் தெறி, தங்கமகன், ஐ, 2.0 போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் மேலும் இந்தி, தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் ஜார்ஜ் பெனாய்டோ என்பவரை காதலித்து ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஒரு மாத குழந்தையை கொஞ்சி விளையாடும் வீடியோவை பகிரிந்துள்ளார். […]
நடிகை எமிஜாக்சன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மதராசபட்டினம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் ஜார்ஜ் பெனாய்ட்டோ என்பவரை காதலித்து வந்த நிலையில், நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். தற்போது திருமணமாவதற்கு முன்பதாகவே கர்ப்பமான இவர், தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இதனையடுத்து, இவர் தனது சமூக வலைதளப்பக்கங்களில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், நட்சத்திர விடுதி ஒன்றில் பார்ட்டியில் கலந்து கொண்ட இவர், தனக்கு பிறக்கபோவது ஆண்குழந்தை தான் […]
நடிகை எமிஜாக்சன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர் கர்ப்பமாக உள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், மேக்கப் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/BzxjOy9HrSL/?utm_source=ig_web_copy_link