ஐ பட நடிகையான எமி ஜாக்சன் மற்றும் அவரது மகனின் அழகான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. எமி ஜாக்சன், இவர் ஒரு மாடல் மட்டுமில்லாமல் இங்கிலீஷ் நடிகையும் கூட. இவர் ஏ. எல். விஜய் இயக்கத்தில் வெளியான மதராசப்பட்டினம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து, விக்ரமுடன் ஐ என்ற படத்தில் நடித்து தனக்கென்று இடத்தை தமிழில் பதித்தார். கடைசியாக ரஜினியின் 2.0 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து, […]
எமி ஜாக்சன் இந்திய திரைப்பட நடிகை ஆவர். இவர் ஆர்யாவின் ‘மதராசப்பட்டினம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். இதன் பிறகு இவர் தெறி, தங்கமகன், ஐ, 2.0 போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் மேலும் இந்தி, தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் ஜார்ஜ் பெனாய்டோ என்பவரை காதலித்து ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஒரு மாத குழந்தையை கொஞ்சி விளையாடும் வீடியோவை பகிரிந்துள்ளார். […]
இங்கிலாந்தை சேர்ந்த வடிவழகியும், பிரபலமான தமிழ் நடிகையுமாகிய எமி ஜாக்சன் பிரபல தொழிலதிபர் ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்தார். அதன் பின் இவர் திருமணம் செய்துகொள்ளாமலே கற்பமாகியிருந்தார். ஆனால், இவர்களுக்கு நிச்சயம் ஆகிவிட்டது. குழந்தை பிறந்ததும் திருமணம் நடைபெறும். இவரது கர்ப்பிணி புகைப்படத்தையும் அடிக்கடி இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வந்தார். இந்நிலையில் இவருக்கு தற்போது ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையின் பெயர் Andreas தற்போது இந்த குழந்தையை அழகாக புகைபடம் எடுத்து அவரது இன்ஸ்டா […]