வெளியானது பிக் பாஸ் ஜூலியின் அம்மன் தாயி’  திரைப்படத்தின் டிரைலர் …!

Default Image

ஜூலியின்  அம்மன் தாயி’  திரைப்படத்தின் டிரைலர்  வெளியாகியுள்ளது.
அம்மனின் மகிமைகளை விளக்கும் வகையில், `அம்மன் தாயி’ என்ற பெயரில் பக்தி கலந்த ஒரு சமூக படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில், `பிக் பாஸ்’ புகழ் ஜூலி கதாநாயகியாக நடிக்கிறார். படத்தில் அவர் கதாநாயகியாகவும், அம்மனாகவும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். புதுமுகம் அன்பு கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். புதுமுகம் சரண் வில்லனாக நடிக்கிறார்.மேலும் இந்த படத்தில்  கதை-திரைக்கதை-வசனம் எழுதி தயாரிப்பதுடன் இயக்கமும்  மகேஸ்வரன்-சந்திரஹாசன் ஆவார்கள்.
இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
https://youtu.be/DdK_FvRHcSw
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi