அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து அஜித்தின் 60வது படத்தையும் ஹெச்.வினோத் தான் இயக்குகிறார். இந்த படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்க உள்ளார். தற்போது இப்படத்திற்கு “வலிமை” என பெயரிடப்படுள்ளளது.
unknown nodeஇந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அஜித்தின் தீனா, பில்லா, மங்காத்தா போன்ற படங்களுக்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜா மீண்டும் இணைந்துள்ளது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமின்றி, ‘என்னை அறிந்தால்’ மற்றும் ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்துள்ள அனிகா மீண்டும் அஜித்துக்கு மகளாக நடிப்பதாக தெறிவித்துள்ளனர்.
unknown nodeAjith-yuvan combo