அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து அஜித்தின் 60வது படத்தையும் ஹெச்.வினோத் தான் இயக்குகிறார். இந்த படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்க உள்ளார். தற்போது இப்படத்திற்கு “வலிமை” என பெயரிடப்படுள்ளளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அஜித்தின் தீனா, பில்லா, மங்காத்தா போன்ற படங்களுக்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜா மீண்டும் இணைந்துள்ளது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமின்றி, […]
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. தற்போது இவர் எச்.வினோத் இயக்கத்தில், நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தல 60 படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்கவுள்ளதாக, தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாகவும், ஏ.ஆர்.ரஹுமானிடம் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், […]
விஸ்வாசம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தல அஜித் அடுத்ததாக தீரன் பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை போனிகபூர் தயாரிக்க்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ளது. படத்தினை ஆகஸ்டில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனை தொடர்ந்து வினோத் இயக்கும் அடுத்த படத்தையும், போனிகபூர் தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் யார் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த […]