இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் “செக்க சிவந்த வானம்” திரைப்படம் இன்று (செப்டம்பர் 27) வெளியாகியுள்ளது. அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய் போன்ற மல்டி ஸ்டார்களை கொண்டு உருவாகியுள்ள படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
unknown nodeஅதிலும் குறிப்பாக சிலம்பரசன் நடிப்பில் ஓராண்டிற்கு பிறகு வெளியாகும் படம் என்பதால், எஸ் டி ஆர் ரசிகர்கள் குதூகுலமடிந்துள்ளனர். இன்று திரையரங்குகளில் பெரும்பாலும் சிம்புவின் ரசிகர்கள் தான் காணப்பட்டனர். இந்த படத்தை அவரது ரசிகர்கள் சிம்புவின் படமாகவே பார்க்கின்றனர்.
DINASUVADU