நடிகை ஐஸ்வர்யா மேனன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் காதல் சொதப்புவது எப்படி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுவருகிறார். இதனையடுத்து இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
unknown nodeஉடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்ட ஐஸ்வர்யா! வைரலாகும் வீடியோ!
Workout ????????♀️ .. Eat really well ????.. Be patient ✌️. . Your body will definitely reward you ????❤️ . #workoutroutine #backsquats #fitfabcurvy