ஆதி தான் என்னுடைய சக்களத்தி. அதிரடியாக பேசிய குஷ்பூ. நடிகர் ஆதி நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் நான் சிரித்தால். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார். இந்த படத்தின் வெற்றி சந்திப்பு விழா நடைபெற்றது. இதில் நடிகை குஷ்பு கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘நீண்ட இடைவெளிக்கு பிறகு தோன்றும் சினிமா மேடை. தயாரிப்பு நிறுவனம் தொடங்க காரணம், எங்களுக்கு வேறு எந்த […]
நடிகை ஐஸ்வர்யா மேனன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் காதல் சொதப்புவது எப்படி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுவருகிறார். இதனையடுத்து இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ […]