"இறுதி சுற்று " படத்திற்கு பிறகு பாவம் ரித்திகா சிங் நிலைமை எப்படி மாறி விட்டது

this news gives infotmation about After the "irudhi suttru", the reality is how Ritika Singh's situation has changed-iruthi suttru

ரித்திகா சிங்கிற்கு  பட வாய்ப்புகளே வரவில்லை. இதனால் இவர் வித விதமாக கவர்ச்சி படம் எடுத்து அதை பட நிறுவனங்களுக்கு அனுப்பினார்.

ரித்திகா சிங் சினிமாவில் “இறுதி சுற்று “திரைப்படம் மூலமாக அறிமுகமானார். இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தார்.இப்படத்தில் ரித்திகா சிங் குத்து சண்டை வீராங்கனையாக நடித்து ரசிகர்கள் வெகுவாக தன் பக்கம் கவர்ந்தார்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு பெற்றது மட்டுமல்லாமல் வசூலில் பல சாதனைகளை படைத்தது. இப்படம் ஹிந்தியிலும் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்படத்தை தொடர்ந்து தமிழில் ரித்திகா சிங் “ஆண்டவன் கட்டளை” , “சிவலிங்கா” ஆகிய படங்களில் நடித்து உள்ளார்.மேலும் சில தெலுங்கு படங்களிலும் நடித்தார்.

இப்படங்களுக்கு பிறகு ரித்திகா சிங்கிற்கு  பட வாய்ப்புகளே வரவில்லை. இதனால் இவர் வித விதமாக கவர்ச்சி படம் எடுத்து அதை பட நிறுவனங்களுக்கு அனுப்பினார்.

அப்படியும் ரித்திகாசிங்விற்கு  பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இதனால் நொந்து போன கவலையில் உள்ளார்.