Tag: Ritika Singh

வேட்டையன் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!

சென்னை : ரஜினிகாந்த் நடிப்பில் TJ.ஞானவேல் இயக்கியிருக்கும் ‘வேட்டையன்’ திரைப்படம் நாளை (அக்டோபர் 10ஆம் தேதி) உலகளவில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கான  சிறப்பு காட்சிக்கான அனுமதியை தமிழக அரசு தற்போது  வழங்கி இருக்கிறது. அதன்படி, நாளை ஒரு நாள் மட்டும் தமிழகத்தில் 5 காட்சிகளை திரையிடலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது, முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி இறுதி காட்சி இரவு 2 மணி வரை என மொத்தம் 5 காட்சிகள் […]

Dushara Vijayan 4 Min Read
Vettaiyan Release

அத மட்டும் விடவே மாட்டேன்! நடிகை ரித்திகா சிங் பிடிவாதம்!

Ritika Singh நடிகை ரித்திகா சிங் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பே பாக்சிங் போட்டியாளர். இதன் காரணமாகவே அவருக்கு சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்று கூறலாம். அந்த திரைப்படத்திலும் அவருக்கு ஏற்ற கதாபாத்திரமான பாக்சிங் விளையாடும் பெண்மணி கதாபாத்திரம் தான் கிடைத்திருந்தது. READ MORE – என்னது விவகாரத்தா? சும்மா குண்டை தூக்கி போடாதீங்க…முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா! அந்த கதாபாத்திரத்தில் எந்த அளவிற்கு அருமையாக நடிக்க முடியுமோ அதே அளவிற்கு […]

Ritika Singh 6 Min Read
ritika singh

என்ன மேடம் வாய்ப்பு இல்லையா? கடுப்பாகி நடிகை ரித்திகா சிங் சொன்ன பதில்!

Ritika Singh  இறுதிச்சுற்று திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ரித்திகா சிங். இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு ஹிந்தி ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் படங்களில் நடிக்க ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே தன்னுடைய கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகள் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். read more- சாய் பல்லவி பெயரில் பண மோசடி? வழக்கு தொடர்ந்ததா ‘RBI’? உண்மை இதோ!! இப்படி இவர் நடிப்பதால் இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமும் இருக்கிறது. இருப்பினும் இவருக்கு […]

Latest Cinema News 6 Min Read
Ritika Singh

மினுமினுக்கும் உடையில் ரித்திகா சிங்! வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

இறுதிச்சுற்று படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர் நடிகை ரித்திகா சிங். இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள சினிமாவிலும் சில படங்களில் நடித்து இருக்கிறார். குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான RDX படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார். நடிகை ரித்திகா சிங் அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட […]

Latest Cinema News 4 Min Read
Ritika Singh

தலைவர் 170 படப்பிடிப்பின் போது காயம்! வேதனையில் நடிகை ரித்திகா சிங்!

நடிகை ரித்திகா சிங் சினிமா துறையில் நடிக்க வருவதற்கு முன்பு இருந்தே ஒரு பாக்ஸர் தான். இதன் காரணமாகவே அவருக்கு சுதா கொங்கரா இயக்கத்தில் இறுதிச்சுற்று படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ரித்திகா சிங் தற்போது ரஜினிகாந்துடன் அவருடைய 170-வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஜெய் பீம் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான டி.ஜே.ஞானவேல் தான் ரஜினியின் 170-வது திரைப்படத்தை இயக்குகிறார். தற்காலிகமாக தலைவர் 170 […]

Latest Cinema News 5 Min Read
Ritika Singh injury

கடுமையான உடற்பயிற்சியில் நடிகை ரித்திகா சிங்! எல்லாம் ரஜினி படத்திற்காக தான்!

நடிகை ரித்திகா சிங் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். எந்த கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதற்குள் சென்று அந்த கதாபாத்திரத்திற்கு எப்படி நடிக்கவேண்டுமோ அப்படியே நடித்து கலக்கி விடுவார். குறிப்பாக இவருடைய நடிப்பில் வெளியான ‘இறுதிசுற்று’ படம் எல்லாம் நம்மளால் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அருமையாக நடித்திருப்பார். கடைசியாக ரித்திகா சிங்  விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக கொலை திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு விமர்சனத்தை பெறவில்லை என்றாலும் கடைசியாக  […]

Latest Cinema News 5 Min Read
ritika singh and rajini

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் ரித்திகா சிங்..!!

இயக்குனர் பாலாஜி கே.குமார் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் நடிகை ரித்திகா சிங்  நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.  நடிகர் விஜய் ஆண்டனி தற்போது காக்கி, கோடியில் ஒருவன் , அக்னி சிறகுகள், மற்றும் பிச்சைக்காரன் 2 ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் கோடியில் ஒருவன் திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜய் ஆண்டனி ஓடிடி தளத்திற்காக ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளதாக […]

Ritika Singh 3 Min Read
Default Image

விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தில் இணையும் ‘ஓ மை கடவுளே’ பட நடிகை.!

விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தில் ரித்திகாசிங் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தற்போது தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி ஆகிய மூன்று படங்களில் கமிட்டாகியுள்ளார்.நேற்றைய தினம் அவரது பிறந்தநாளை முன்னிட்டு பிச்சைக்காரன் 2 படத்தின் டைட்டில் போஸ்ட்ர் வெளியாகியது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை தேசிய விருதை வென்ற பிரியா கிருஷ்ணாசாமி இயக்குகிறார். இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடிக்கவிருக்கும் திரைப்படங்களில் ஒன்றினை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பூஜா அவர்கள் நடிப்பில் வெளியான ‘விடியும் […]

balaji kumar 3 Min Read
Default Image

ஓ மை கடவுளே படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்த சூப்பர் ஸ்டார்.! மகிழ்ச்சியில் OMK டீம்ஸ்.!

ஓ மை கடவுளே படத்தினை மகேஷ் பாபு அவர்கள் பார்த்து விட்டு படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதத்தில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஓ மை கடவுளே’. இந்த படத்தில் அசோக் செல்வன், ரித்திகாசிங், வாணிபோஜன், ஷாரா, எம். எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும், விது அயன்னா ஒளிப்பதிவில் லியான் ஜேம்ஸ் இசையமைத்திருந்தார். அதன் பின்னர், நடிகர் விஜய் சேதுபதி கடவுளாகவும், இயக்குநர் கௌதம் மேனன் கெஸ்ட் ரோலிலும் நடித்திருந்தார். […]

Ashok Selvan 4 Min Read
Default Image

அருண்விஜய்யின் ‘பாக்ஸர்’ படத்தின் வில்லன் யார் தெரியுமா.! கசிந்த கதை.!

அருண் விஜய் நடிக்க உள்ள பாக்ஸர் என்னும் திரைப்படத்தின் வில்லனாக தயாரிப்பாளரான மதியழகன் நடிப்பதாக கூறப்படுகிறது. அருண் விஜய், கடைசியாக கார்த்திக் நரேனின் மாபியா படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் இவர் நடிக்க இருப்பதோடு வா டீல் என்ற படமும், அக்னி சிறகுகள், சினம், ஜிந்தாபாத் ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ளார். இதற்கு முன்பெல்லாம் பாக்ஸர் என்னும் திரைப்படத்தில் கமிட்டாகி அதன் பூஜையும் நடைப்பெற்றது. ஆனால் இதன் படப்பிடிப்பு […]

#ArunVijay 5 Min Read
Default Image

அருண் விஜய்யின் ‘பாக்ஸர்’ படத்தினை குறித்த முக்கிய அறிவிப்பு இன்று.! சர்ச்சையை ஏற்படுத்திய அருண்விஜய் பதிவு.!

அருண் விஜய் நடிக்க உள்ள பாக்ஸர் என்னும் திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 5மணிக்கு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அருண் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட அறிவிப்பில் படக்குழுவினர் மீது கோவமாகவே உள்ளார் என்று தெரிகிறது. அருண் விஜய், கடைசியாக கார்த்திக் நரேனின் மாபியா படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் இவர் நடிக்க இருப்பதோடு வா டீல் என்ற படமும், அக்னி சிறகுகள், சினம், […]

#ArunVijay 7 Min Read
Default Image

“இறுதி சுற்று ” படத்திற்கு பிறகு பாவம் ரித்திகா சிங் நிலைமை எப்படி மாறி விட்டது

 ரித்திகா சிங்கிற்கு  பட வாய்ப்புகளே வரவில்லை. இதனால் இவர் வித விதமாக கவர்ச்சி படம் எடுத்து அதை பட நிறுவனங்களுக்கு அனுப்பினார். ரித்திகா சிங் சினிமாவில் “இறுதி சுற்று “திரைப்படம் மூலமாக அறிமுகமானார். இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தார்.இப்படத்தில் ரித்திகா சிங் குத்து சண்டை வீராங்கனையாக நடித்து ரசிகர்கள் வெகுவாக தன் பக்கம் கவர்ந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு பெற்றது மட்டுமல்லாமல் வசூலில் பல சாதனைகளை படைத்தது. இப்படம் ஹிந்தியிலும் வெளியாகி நல்ல வரவேற்பு […]

cinema 3 Min Read
Default Image