ரஜினியின் அரசியல் பற்றி மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அதிமுக அமைச்சர் !

Default Image

தமிழக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்று ஏற்கனவே அறிவித்தார். அவரது அரசியல் வருகையை பலரும் கிண்டல் செய்து வருகிறன்றனர். முக்கியமாக அதிமுக தரப்பில் கடும் கிண்டல் பேச்சுக்கள் அடிபடுகிறது.

குறிப்பாக அதிமுக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அடிக்கடி ரஜினி, கமலின் அரசியலை பற்றி விமர்சித்து வருகிறார்.

இன்று பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், அரசியல் வரலாற்றில் அரசியல்வாதிகள் , ஆளுமை பெற்ற அரசியல்வாதிகள், அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள். இப்படி தான் அரசியல் சாசனத்தில் உள்ளது. ஆனால் பகுதிநேர அரசியல்வாதி என்ற புதிய கண்டுபிடிப்பை ஆன்மிக ஞானி சகோதரர் ரஜினிகாந்த் கண்டுப்பிடித்துள்ளார் என்று விமர்சனம் செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்