காஞ்சிபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கரையான் புற்று எடுக்க கருநாகம் உள்ளே புகுந்து விட்டது என சொல்வார்கள் அல்லாவா? அதுபோல தான் திமுக உள்ளே புகுந்து விட்டது. அதிமுக 31 ஆண்டுகளாக ஆட்சி செய்த கட்சி. அதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது. அதிமுகவில் கிளைகளாக செயலாளர் கூட முதலமைச்சர் ஆகலாம். அதே போல தான் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வந்துள்ளார். ஆனால் திமுகவில் வாரிசு அரசியல் தான் […]
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழக அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அவர்கள், நிறைய கட்சிகள் கூட்டணிக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளது; பாஜகவுடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை. தேர்தல் பணியில் மாவட்ட செயலர்கள் தலையீடு இருந்தால் புகாரளிக்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார். அதிமுகவினரை பிரிக்க முடியாது! எடப்பாடி பழனிசாமி தான் எங்கள் தலைவர்! – எஸ்.பி வேலுமணி பேட்டி இந்த […]
திமுக ஜனநாயக கட்சி இல்லை அரச குடும்பம் என்பதை மேடையில் உறுதி செய்தார் கே.என்.நேரு என ஜெயக்குமார் ட்வீட். திருச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதல்வர் அவர்கள் ரூ.238 கோடி மதிப்பில் 5 ஆயிரத்து 635 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார். அண்ணா விளையாட்டு அரங்கில் ரூ.308 கோடி மதிப்பில் 5,951 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். ரூ.79 கோடி மதிப்பில் 22,716 […]
திமுகவின் பி டீம் ஆக பண்ருட்டியார் செயல்படுகிறார் என ஜெயக்குமார் விமர்சனம். சுனாமி நினைவு தினத்தை ஒட்டி அஞ்சலி செலுத்திய பின்னர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், திமுகவின் பி டீம் ஆக பண்ருட்டியார் செயல்படுகிறார் வளர்ந்த கட்சியைப் பற்றியே விமர்சனம் செய்வதா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அதிமுகவை இணைக்க பேச்சு நடப்பதாக சசிகலா கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டின பொய். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர் […]
தமிழக பிரச்சினையை மறக்கடிக்கவே உதயநிதிக்கு அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது என ஜெயக்குமார் விமர்சனம். உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று அமைச்சராக பதவியேற்றுள்ளார். புதிதாக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘தமிழக பிரச்சினையை மறக்கடிக்கவே உதயநிதிக்கு அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது திமுகவில் எத்தனையோ சீனியர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு பதவி தரலாமே என் மகனுக்கு ஜெயலலிதா பதவி கொடுத்தது வாரிசு அரசியல் ஆகாது என தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க-வின் பலம் என்ன என்று காட்டுவதற்கும் உதவி செய்த விடியா அரசுக்கு நன்றி என ஜெயக்குமார் ட்வீட். நேற்று சென்னையில், இபிஎஸ் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி கருப்பு சட்டை அணிந்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தியதால் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ், ஜெயக்குமார், கே.பி.முனுசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் […]
அற்புதமான இந்த திராவிட மாடல் தொழில் நுட்பத்தை ஜப்பான்ல கேட்டாக… ஜெர்மனில பாராட்டினாக என ஜெயக்குமார் விமர்சனம். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியில், சிப்காட் தொழில் பூங்கா செயல்பட்டு வருகிறது.அங்கு ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட திட்ட அலுவலகத்தை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த திட்ட அலுவலகத்தில் ஒரே கழிவறையில், இரண்டு பேர் அருகருகே அமரும் வண்ணம் வெஸ்டர்ன் […]
திமுக 95 சதவீதம் மழை நீர் வடிகால் பணிகளை முடித்து விட்டதாக பொய் சொல்கிறது என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் பேசுகையில், ஓபிஎஸ்க்கு சட்டப்பேரவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் சபாநாயகர் இடம் வழங்கக் கூடாது. நான் சபாநாயகராக இருந்தால் நிச்சயம் இடம் வழங்க மாட்டேன். திமுக 95 சதவீதம் மழை நீர் வடிகால் பணிகளை முடித்து விட்டதாக பொய் சொல்கிறது. போர்க்கால அடிப்படையில் பணிகளை […]
அமைச்சர்கள் செய்யும் அடாவடிகளை ஊக்கப்படுத்தும் வகையில் தான் ஸ்டாலின் செயல்பாடுகள் உள்ளன என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அமைச்சர் பொன்முடி, ஒரு மேடையில் ஓசியில் பெண்கள் பேருந்தில் பயணம் செய்வதாக கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து அரசியல் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், பெண்கள் ஓசியில் பயணிப்பதாக அமைச்சர் பொன்முடி கூறியதால் ஒவ்வொரு பெண்ணும் பேருந்தில் போக ஆவமானப் படுகிறார்கள்; அமைச்சர்கள் செய்யும் அடாவடிகளை ஊக்கப்படுத்தும் வகையில் தான் ஸ்டாலின் செயல்பாடுகள் உள்ளன. ஒபிஎஸ்-க்கு தொண்டர்கள் […]
சீசன் பறவை போல் தாவுபவர் பண்ருட்டி ராமச்சந்திரன் என ஜெயக்குமார் விமர்சனம். அதிமுகவின் மூத்த உறுப்பினரான பண்ருட்டி ராமச்சந்திரனை அவரது இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து ஓபிஎஸ் அவர்கள் கூறுகையில், எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா காலத்தில் இயக்கத்திற்காக அரும்பாடுபட்டவர் என்று அடிப்படையில் மரியாதையை நிமித்தமாகவே அண்ணன் மண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்தேன் என தெரிவித்திருந்தார். இந்த சந்திப்பு குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், சீசன் பறவை போல் தாவுபவர் பண்ருட்டி […]
சென்னை திருவான்மியூரை சேர்ந்த மகேஷ் என்பவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் ரூ.5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலையை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவருடைய மருமகன், மகள் ஆகியோர் அபகரித்துக்கொண்டதாக புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பிரிவுகளின் கீழ் ஜெயக்குமார், மருமகன், மகள் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட […]
நில அபகரிப்பு வழக்கு: சென்னை திருவான்மியூரை சேர்ந்த மகேஷ் என்பவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் ரூ.5 மதிப்புள்ள தொழிற்சாலையை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவருடைய மருமகன், மகள் ஆகியோர் அபகரித்துக்கொண்டதாக புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பிரிவுகளின் கீழ் ஜெயக்குமார், மருமகன், மகள் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் […]
திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக்கி தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 19 ஆம் தேதி சென்னை வாக்குப்பதிவின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கி, அரை நிர்வாணமாக அழைத்து சென்றது காரணமாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் 40 பேர் மீது கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் மார்ச் 7 ஆம் […]
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் வரும் நாளை(28-ஆம் தேதி) அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.அன்று சென்னையில் வாக்குப்பதிவின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கி, அரை நிர்வாணமாக இழுத்து சென்றதன் காரணமாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் 40 பேர் மீது கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை […]
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் பிப்.19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அச்சமயத்தில்,சென்னையில் வாக்குப்பதிவின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கி,அரை நிர்வாணமாக இழுத்து சென்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தன்னை தாக்கியதாக தண்டயார்பேட்டை காவல்நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த […]
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழக்கை நாளை ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு. தமிழகத்தில் பிப்.19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அச்சமயத்தில்,சென்னையில் வாக்குப்பதிவின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கி,அரை நிர்வாணமாக இழுத்து சென்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் 40 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து,முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.இதனைத் […]
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த ஜாமின் மனுவை தள்ளூபடி செய்தது சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம். தமிழகத்தில் பிப்.19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அச்சமயத்தில்,சென்னையில் வாக்குப்பதிவின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கி,அரை நிர்வாணமாக இழுத்து சென்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தன்னை தாக்கியதாக தண்டயார்பேட்டை காவல்நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த […]
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மார்ச் 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் பிப்.19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அச்சமயத்தில்,சென்னையில் வாக்குப்பதிவின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கி,அரை நிர்வாணமாக இழுத்து சென்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் 40 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து,முன்னாள் அமைச்சர் […]
ஓபிஎஸ் சொன்ன குட்டிக் கதை சசிகலாவுக்கு பொருந்தாது என காட்டமாக பதிலடி கொடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். சசிகலா இல்லாமல் அதிமுக நன்றாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். தவறு செய்தவர்கள் திருந்தினால் பெரிய மனதோடு ஏற்பது மனித இயல்பு, ஆனால் சசிகலாவிற்கு மன்னிப்பு கிடையாது என்றும் குறிப்பிட்டார். ஓபிஎஸ் சொன்ன கதை பாமர மக்களுக்கு பொருந்தும், ஆனால் சசிகலாவுக்கு பொருந்தாது என்றும் சசிகலாவுக்கும் அதிமுகவும் எந்த […]
யாரோ சிலர் பொதுச்செயலாளர் என்று கூறுவதால் அவர் தலைவாராக முடியாது என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான், இதனை யாரும் மாற்ற முடியாது; இரட்டை இலை ஒரு மேஜிக் இலை, அதனால் தான் அதிமுக இன்னும் பெரிய கட்சியாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார். மேலும், காரில் அதிமுக கொடியை கட்டி வரும் சசிகலா மீது சட்டபடி […]