அடேங்கப்பா அற்புதமான புகைப்படத்தை வெளிட்ட நடிகை சமந்தா!!
சமந்தா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணியில் இருக்கும் நடிகை.இவர் தமிழில் பல படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் எப்போதும் அவர் போட்டோஷூட்டை நடத்துவது வழக்கம். அந்நிலையில் தற்போது அவரது இன்ஸ்டாகிராமில் சில புகைப்படத்தை வெயிட்டுள்ளார்.அது அழகாக இருப்பதால் ரசிகர்கள் அவரை கொஞ்ச தொடங்கின.இதோ அந்த புகைப்படம் . . .
https://www.instagram.com/p/BzZphNEB83F/?utm_source=ig_web_button_share_sheet
https://www.instagram.com/p/BzZo7CBhdQA/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/BzZkQ9RBCXQ/?utm_source=ig_web_copy_link