கடற்கரை அருகே நாய்களுக்கு நடுவில் அமர்ந்து போஸ் கொடுக்கும் ஆடை பட நடிகை!

நடிகை அமலாபால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் மைனா என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் இவரது நடிப்பில்

நடிகை அமலாபால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் மைனா என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஆடை திரைப்படம் ரசிகர்களின் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், நடிகை அமலாபால் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், நாய்களுக்கு மத்தியில் கடற்கரையில், கண்ணாடி அணிந்தவாறு அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

unknown node