நடிகை நிக்கி தம்போலி கவர்ச்சி போட்டோஸ் தொகுப்பு
நடிகை நிக்கி தம்போலி நேற்று வெளியான “காஞ்சனா-3” திரைப்படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தின் முன் வெளியீடு விழா சமீபத்தில் நடந்தது.இந்த விழாவில் “காஞ்சனா-3″படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் நடிகை நிக்கி தம்போலி கவர்ச்சியான உடையில் கலந்து கொண்டார்.அவ்விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.