காஞ்சனா 3 படத்தில் கதாநாயகியாக நடித்த நிக்கி தம்போலிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர். அந்த வகையில் காஞ்சனா 3 படத்தில் கதாநாயகியாக நடித்த நிக்கி தம்போலிக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் ” கொரோனா பாதிப்பு […]
நடிகை நிக்கி தம்போலி நேற்று வெளியான “காஞ்சனா-3” திரைப்படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தின் முன் வெளியீடு விழா சமீபத்தில் நடந்தது.இந்த விழாவில் “காஞ்சனா-3″படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகை நிக்கி தம்போலி கவர்ச்சியான உடையில் கலந்து கொண்டார்.அவ்விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.