நடிகை லட்சுமி மேனன் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது !!!

This news gives information about Actress Lakshmi Menon's latest photos-nadikai laksdmi menon latest pukaipadankal veliyanathu

“யுங் மங் சுங்” படத்தில் கதாநாயகியாக நடிகை லட்சுமிமேனன் நடித்து வருகிறார்.

நடிகை லட்சுமி மேனன் முன்னனி நடிகையில் ஒருவர். இவர் தமிழில் 2012-ம்  ஆண்டு “சுந்தரபாண்டியன் ”  திரைபடம் மூலம் அறிமுகமானார்.

அதன் பின் அதே வருடம் “கும்கி” படத்தில் நடித்தார். இந்த இரு படங்களும் மக்கள்  மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது.

இந்த இரு படங்களுக்கு நடிகை லட்சுமி மேனன் பல விருதுகள் வாங்கினார்.அதன்பின் தமிழில் பல படங்களில் நடித்து உள்ளார்.

தற்போது நடிகர் பிரபு தேவா உடன்  “யுங் மங் சுங்” படத்தில் கதாநாயகியாக நடிகை லட்சுமிமேனன் நடித்து வருகிறார்.இப்படத்தை எம்.எஸ் அர்ஜுன் இயக்குகிறார்.

இந்நிலையில்  நடிகை லட்சுமி மேனன் லேட்டஸ்ட் புகைப்படம் இணைதளத்தில் வெளியாகியுள்ளது.

unknown nodeunknown node