தமிழ் சினிமாவில் கும்கி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி குட்டிப்புலி, பாண்டிய நாடு, மஞ்ச பை, ஜிகர்தண்டா, நான் சிகப்பு மனிதன், கொம்பன், வேதாளம், உள்ளிட்ட படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை லட்சுமி மேனன். பிறகு ஆரம்ப காலகட்டத்தை போல பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் சில ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகி தனது படிப்பிலும் கவனம் செலுத்து வந்தார். அதற்கு பிறகும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரி- […]
யோகிபாபு நாயகனாக நடிக்க இருக்கும் ஒரு காதல் திரைப்படத்தில் லட்சுமி மேனன் நாயகியாக நடிக்க உள்ளாராம். தமிழ் சினிமாவில் தற்போது ஹீரோக்களுக்கு இணையாக ஒரு காமெடிநடிகர் கால்ஷீட்களுக்காக படக்குழுவினர் காத்திருக்கிறார்க என்றால் அது நடிகர் யோகி பாபுவுக்காக தான். அந்தளவுக்கு பிசியாக நடித்து வருகிறார். தற்போது வெறும் காமெடி நடிகர் என்று மட்டுமில்லாமல், குணச்சித்திர வேடங்களிலும் அவர் கலக்கி வருகிறார். யோகி பாபு நாயகனாக நடித்து வெளியான மண்டேலா திரைப்படம் ரசிகர்களிடேயும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. […]
யோகி பாபுவுக்கு ஜோடியாக நடிகை லட்சுமிமேனன் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. தற்போது வலிமை, பிஸ்ட், போன்ற பெரிய திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதை தவிற சில திரைப்படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில், நடிகர் யோகிபாபு அடுத்ததாக இயக்குனர் ஸ்வாதிஷ் என்பவர் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை அன்கா மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் யோகி பாபுவுடன் […]
ரஜினி முருகன் படத்தில் கீர்த்தி சுரேஷிற்கு பதிலாக நடிக்க இருந்தவர் குறித்த தகவல் பரவி வருகிறது. இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ரஜினி முருகன். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். காமெடி கலந்த காதல் திரைப்படமாக உருவாகியிருந்த இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் செய்தது. படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்திருந்தார். இந்நிலையில், தற்போது […]
லட்சுமி மேனன் தனது ட்வீட்டர் பக்கத்தில் கடைசியாக வலிமை அப்டேட் கிடைத்துவிட்டது என்று உற்சாகத்துடன் ட்வீட் செய்துள்ளார். நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துள்ளார். தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது வலிமை படத்தின் டப்பிங் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், கிளைமாக்ஸ் காட்சிக்காக விரைவில் தல அஜித் வெளிநாடு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.மேலும் படத்தின் மோஷன் போஸ்டர் ரெடியாகி […]
தல ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் எப்போது என்று பிரபல நடிகையான லெக்ஷ்மி மேனனிடம் கேட்டுள்ளனர். நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது வலிமை படத்தின் […]
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. சமீபத்தில் கமல்ஹாசன் புரோமோ வீடியோக்களை வெளியிட்டு வைரலானது இந்த நிலையில் மேலும் பிக்பாஸ் சீசன் 4 வரும் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 4-ல் நடிகை லெக்ஷ்மி மேனன் அவர்கள் கலந்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிக்பாஸ் – 2ல் இவர் பெயர் பரிசீலிக்கப்ப ட்டதாகவும், ஆனால் அவரால் கலந்து […]
“யுங் மங் சுங்” படத்தில் கதாநாயகியாக நடிகை லட்சுமிமேனன் நடித்து வருகிறார். நடிகை லட்சுமி மேனன் முன்னனி நடிகையில் ஒருவர். இவர் தமிழில் 2012-ம் ஆண்டு “சுந்தரபாண்டியன் ” திரைபடம் மூலம் அறிமுகமானார். அதன் பின் அதே வருடம் “கும்கி” படத்தில் நடித்தார். இந்த இரு படங்களும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. இந்த இரு படங்களுக்கு நடிகை லட்சுமி மேனன் பல விருதுகள் வாங்கினார்.அதன்பின் தமிழில் பல படங்களில் நடித்து உள்ளார். தற்போது நடிகர் […]