உலக மகளீர் தின வாழ்த்துக்களை தெரிவித்த நடிகை கெளதமி….!!!

Default Image
  • நடிகை கெளதமி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை.
  • நடிகை கெளதமி உலக மகளீர் தினமான இன்று பெண்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நடிகை கெளதமி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

இந்நிலையில், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழி படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை கெளதமி உலக மகளீர் தினமான இன்று பெண்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்நிலையில், அவர் கூறியதாவது, இந்த உலகில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் ஹீரோ தான்.

தன் மனவலிமை, மகிழ்ச்சி ஆகியவற்றை என்னுடன் பகிர்ந்து என்னை ஒவ்வொரு நாளும் ஈர்க்கும் அனைத்து பெண்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்