மகளிர் தினம் -ஆண்டுதோறும் மார்ச் எட்டாம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மகளிர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது அதன் வரலாறு பற்றி இப்பதிவில் பார்ப்போம். இன்றைய சமுதாயத்தில் பெண்கள் பலதுறையில் சிறந்து விளங்குகிறார்கள் என்பது மறுக்க முடியாது. இத்தினத்தில் தான் சாதனை படைத்த பெண்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. இது பெண் இனத்திற்கு ஒரு உந்துதலாக உள்ளது. மகளிர் தினம் தோன்றிய வரலாறு: 19ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் முதலிய ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா ,அமெரிக்கா போன்ற நாடுகளில் […]
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் தனது மனைவி அனுஷ்கா மற்றும் தனது மகள் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, உருக்கமாக பதிவிட்டுள்ளார். ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை அனைவரும் தங்களுக்கு பிடித்த பெண்கள் , தங்கைகள், அம்மா, மனைவி என அனைவர்க்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டாடி வருகிறார்கள். அந்தவகையில், மகளிர் தினத்தை முன்னிட்டு, […]
நடிகை சினேகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் என்னவளே என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், தற்போது ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. இந்நிலையில் இவர் நேற்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, முதன்முறையாக […]
பெண்கள் என்பவர்கள் கடவுளுக்கு இணையானவர்கள். நமது வாழ்க்கையில் பெண்கள் அம்மா, அக்கா, அத்தை, சித்தி, மனைவி என பல உறவு முறைகளில் இருக்கிறார்கள்.ஆனால் அவர்களுக்கு இன்னும் இந்த சமுதாயத்தில் முழுசுகந்திரம் கிடைக்கவில்லை. மேலும் இன்னும் பல கிராமங்களிலும் பெண்களை அடிமைபடுத்தி அவர்களை துன்புறுத்தும் ஆண்கள் சமுதாயம் இருந்து தான் வருகிறது.முன்றைய காலகட்டத்தில் “அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு” என்று பெண்களின் கல்விஉரிமை மறுக்கபட்டது. பெண்களின் கல்வி உரிமையை நிலைநாட்ட பல தலைவர்களும் அரும்பாடுபட்டனர். ஆனால் இன்றைய விஞ்ஞான […]
நடிகை கெளதமி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. நடிகை கெளதமி உலக மகளீர் தினமான இன்று பெண்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நடிகை கெளதமி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை கெளதமி உலக மகளீர் தினமான இன்று பெண்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். […]
சினிமா துறையை பொறுத்தவரையில் இன்று மிகப் பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. சினிமாவில் பெண்கள் போகப்பொருளாக பயன்படுத்தப்படுகின்றன. சினிமா துறையை பொறுத்தவரையில் இன்று மிகப் பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது என்றே கூறலாம். சினிமாவை பொறுத்தவரையில், அதற்க்கு அடிமையாகாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இந்த சினிமா பலரது வாழ்க்கையை சீரழிக்கவும் செய்கிறது. ஒரு சில படங்கள் விழிப்புணர்வு உள்ள படங்களாக இருந்தாலும், அதிகமான படங்கள், தவறு செய்வதுசரி என்ற நோக்கத்தோடு தான் உருவாக்கப்படுகிறது. இந்நிலையில், மகளீர் தினமான இன்று, பா.ரஞ்சித் […]
பெண்கள் என்பவர்கள் கடவுளுக்கு இணையானவர்கள். நமது வாழ்க்கையில் பெண்கள் அம்மா, அக்கா, அத்தை, சித்தி, மனைவி என பல உறவு முறைகளில் இருக்கிறார்கள்.ஆனால் அவர்களுக்கு இன்னும் இந்த சமுதாயத்தில் முழுசுகந்திரம் கிடைக்கவில்லை. மேலும் இன்னும் பல கிராமங்களிலும் பெண்களை அடிமைபடுத்தி அவர்களை துன்புறுத்தும் ஆண்கள் சமுதாயம் இருந்து தான் வருகிறது.முன்றைய காலகட்டத்தில் “அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு” என்று பெண்களின் கல்விஉரிமை மறுக்கபட்டது. பெண்களின் கல்வி உரிமையை நிலைநாட்ட பல தலைவர்களும் அரும்பாடுபட்டனர். ஆனால் இன்றைய விஞ்ஞான […]
பெண்களின் வாழ்க்கையைபாதிக்கும்சமூகசீர்கேடுகள். பல தடைகளை தாண்டி சாதனை படைக்கும் பெண்கள். பெண் என்பவள் பெருமைக்குரியவள். ஆனால் இன்றைய சமூகம் பெண்களை விளம்பர பொருளாக தான் பார்க்கின்றனர். இந்த நிலை என்று மாறுகிறதோ அன்று தான் பெண்களின் வாழ்வில் சந்தோசமான, நிம்மதியான விடியல் பிறக்கும். நமது முன்னோர்களின் காலத்தில் பெண் தைரியம் இல்லாதவள் என்ற எண்ணத்தோடு அவளை வீட்டிலேயே முடக்கி, அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என, அன்றைய காலகட்டத்தில் பெண்களின் கல்வி கண்கள் குருடாக்கப்பட்டது. இன்றைய காலகட்டத்தில், ஆண்களை […]
அடிமை தனத்தை அடியோடு அளிக்கும் சக்தி வாய்ந்தவர்கள் பெண்கள். விரைவில் பெண்களின் வாழ்வில் விடியல் பிறக்கும். பெண்கள் அடிமையாக இருக்க பிறந்தவர்கள் இல்லை. ஆள பிறந்தவர்கள். பெண்ணடிமைத்தனம் என்பது வரலாற்றின் பெரும் பகுதியில் பெண்கள் சமவுரிமை, வாய்ப்புக்கள் பெறாமல் தாழ்வுநிலையில் வாழ்ந்ததையும், அவர்களுக்கு எதிரான பல்வேறு வன்முறைகளையும், இதை ஏதுவாக்கிய சமய சமூக பொருளாதார அரசியல் கட்டமைப்பையும் குறிக்கிறது. சமூகங்களில் பெண்களின் மனித, உளவியல், சமூக, அரசியல், பொருளாதார மற்றும் பிற உரிமைகளும் சுதந்திரங்களும் ஆண்களுக்கு இணையாக […]
மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் (International Women’s Day) கொண்டாடப்படுகிறது. சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள், தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர்.பெண் வயிற்றில் பிறந்து, பெண்ணால் வளர்க்கப்பட்டு, பெண்ணோடு வாழ்பவர்கள்தான் எனினும், பெண்ணின் துயரங்களையும், விருப்பங்களையும், உணர்வுகளையும் ஆண்கள் தெரிந்து கொள்வதில்லை. தெரிந்து கொள்ள இந்த ஆணாதிக்க சமூகம் விரும்புவதுமில்லை.அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றியே இந்த மகளிர் தினமாகும். இந்த […]
பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழா சிறும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நெசவாளர்களின் வாழ்க்கையை பாதுகாக்கும் பொருட்டு நெசவாளர்களை பாதுகாப்போம்,கைத்தறி ஆடைகளை உடுப்போம், நெசவுக்கு உயிர் கொடுப்போம் என வாசகங்கள் கொண்ட ஒரு பெண் தறி நெய்வது போன்ற ஓவியத்தை வரைந்து மாணவிகள் உறுதியேற்றுக் கொண்டனர். இதனைதொடர்ந்து தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள்,போட்டிகள் உட்பட பல்வேறுபட்ட நிகழ்சிகள் நடைபெற்று வருகின்றன.
இன்று சர்வதேச சிறுநீரக தினமும், உலக மகளிர் தினமும் கடைபிடிக்கப்பட உள்ளது. இந்த வகையில் பெண்களுக்கான சிறுநீரக நலன் முக்கியத்துவம் பெறுகிறது. சிறுநீரக கோளாறுகளால் அதிக அளவில் பெண்களே பாதிக்கப்படுவதாக சிறுநீரகவியல் நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அதன்படி, உலக அளவில், ஒழுங்கற்ற மாதவிடாய், குழந்தைப்பேறு இன்மை, எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள், மன அழுத்தம், உயர்ரத்த அழுத்த மற்றும் நீரிழிவு நோய் போன்ற பாதிப்புகள் பெண்களை தாக்குவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.