Tag: gauthami

நடிகை கவுதமி வீட்டின் சுவரேறி குதித்த மர்ம நபர்!

நடிகை கவுதமி வீட்டின் சுவரேறி குதித்த மர்மநபரால் அங்கு பதற்றம் நிலவியது. தமிழ் சினிமாவில் பல படங்களில் கதாநாயகியாக தனது அற்புதமான நடிப்பை வெளிக்காட்டியவர், நடிகை கவுதமி. சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கொட்டிவாக்கம், வெங்கடேஸ்வரா நகரில் தனது மகளுடன் வசித்து வருகிறார். இந்தநிலையில், நேற்று அதிகாலையில் அவரின் வீட்டின் சுற்றுச்சுவரை ஏறி குதித்து மர்மநபர் ஒருவர் உள்ளே நுழைந்தார். இதனை பார்த்த பணிப்பெண்கள், அந்த நபரை பிடித்து நீலாங்கரை காவல் நிலயத்தி ஒப்படைத்தனர். இதனால் அங்கு […]

actressgauthami 3 Min Read
Default Image

உலக மகளீர் தின வாழ்த்துக்களை தெரிவித்த நடிகை கெளதமி….!!!

நடிகை கெளதமி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. நடிகை கெளதமி உலக மகளீர் தினமான இன்று பெண்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நடிகை கெளதமி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை கெளதமி உலக மகளீர் தினமான இன்று பெண்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். […]

cinema 2 Min Read
Default Image

நாம் எடுக்கிற அனைத்து முடிவுகளில் குழந்தைகளின் பங்கு இருக்க வேண்டும்….!!!

நடிகை கெளதமி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. பிள்ளைகளின் முக்கியத்துவம் பற்றி கூறியுள்ளார். நடிகை கெளதமி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழி படங்களில் நடித்துள்ளார். இதில் அதிகமாக தமிழ் படங்களிலேயே நடித்துள்ளார். இந்நிலையில், இவர் ஒரு பேட்டியின் போது பிள்ளைகளின் முக்கியத்துவம் பற்றி கூறியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ‘‘வாழ்க்கையில் நாம் எந்த முடிவு எடுத்தாலும் நம்ம குழந்தைகளை அதில் இன்வால்வ் பண்ணணும்.” என்று தெரிவித்துள்ளார்.

#Child 2 Min Read
Default Image