நாம் எடுக்கிற அனைத்து முடிவுகளில் குழந்தைகளின் பங்கு இருக்க வேண்டும்....!!!

This cinema news explained about all the decisions we make should be childrens share - naam edukira anaithu mudivukalil kulanthaikalin pangu irukka vendum

நடிகை கெளதமி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை.

பிள்ளைகளின் முக்கியத்துவம் பற்றி கூறியுள்ளார்.

நடிகை கெளதமி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழி படங்களில் நடித்துள்ளார். இதில் அதிகமாக தமிழ் படங்களிலேயே நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் ஒரு பேட்டியின் போது பிள்ளைகளின் முக்கியத்துவம் பற்றி கூறியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ‘‘வாழ்க்கையில் நாம் எந்த முடிவு எடுத்தாலும் நம்ம குழந்தைகளை அதில் இன்வால்வ் பண்ணணும்.” என்று தெரிவித்துள்ளார்.