தமிழ் சினிமாவின் மாஸ் நடிகராக இருப்பவர் நடிகர் விஜய் அவருக்கு ரசிகர் பட்டாளம் என்றே தனி பட்டாளமே உண்டு.இவருடைய மகனான சஞ்சய் நடிகர் விஜய் வேட்டைக்காரன் படத்தில் முதன்முதலாக அறிமுகப்படுத்தினார்.
unknown nodeஅந்தப் படத்தில் நான் அடிச்சா தாங்க மாட்டே என்ற பாடலுக்கு விஜய்யுடன் சேர்ந்து நடனமாடிய சஞ்சய் அதன் பிறகு எந்த படங்களில் நடிக்கவில்லை. கடந்த ஆண்டு தனது பள்ளிப்படிப்பை சஞ்சய் முடித்து தற்போது தன் அப்பா விஜயைப் போலவே சினிமா துறையை தேர்வு செய்து ஃபிலிம் மேக்கிங் தொடர்பாக படித்து வருகிறார்.
unknown nodeஇந்நிலையில் விஜயின் மகனான சஞ்சய் ஒரு குறும்படத்தில் நடித்துள்ளார்.
unknown nodeஜங்ஷன் என்ற பெயரில் வெளியாகியுள்ள அந்தக் குறும்படத்தில் ஒரு சில விநாடிகள் மட்டுமே திரையில் வருகிறார். இந்தக் குறும்பட டீசரை விஜய் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
unknown nodeவீடியோ இதோ…!!
https://youtu.be/wnvUhRSJkts
DINASUVADU