சினிமாவுக்கு போறேன்னு சொன்னதும் பெற்றோர்கள் சொன்னது இது தான் - ஜேசன் சஞ்சய்!சிறுவயது முதலே பிரீமியர் காட்சிகள் மற்றும் படப்பிடிப்பு தளங்களைப் பார்த்து வளர்ந்த ஜேசன் சஞ்சய்க்கு, சினிமா உருவாக்கம் மீது இருந்த ஈர்ப்பே அவரை இயக்குநராக்கியுள்ளது.