காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இது இந்திய மக்களுக்கு பெருமையான தருணங்களை தருகிறது. மேலும், இந்தியர்களை மேலும் சந்தோஷப்படுத்தும் விதத்தில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், சர்வதேச அளவில் நீச்சல் போட்டியில் டபதக்கம் வென்று அசத்தியுள்ளார்.தாய்லானது நாட்டில் சர்வதேச அளவில் நீச்சல் போட்டிகள் நடைபெற்றது. அதில் இந்தியா சார்பில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் கலந்து கொண்டு பதக்கம் வென்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள் .