நடிகர் விஜயை சாலையில் பார்த்த ரசிகர்களின் அட்டகாசமான செயல்!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் உருவான சர்கார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் உருவான சர்கார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் விஜய் சாலையில், காரில் சென்றுள்ளார். இதனை அறிந்த அவரது ரசிகர்கள் அந்த காரின் பின்னால் சென்று, தலைவா, தலைவா என கூச்சலிட்டுள்ளனர். இதனையடுத்து, நடிகர் விஜய் அவர்களுக்கு கையை அசைத்து காண்பித்துள்ளார். அதன் பின்னும் அந்த காரின் பின்னே கூச்சலிட்டுக் கொண்டே சென்றுள்ளனர்.

unknown node