படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சூர்யா! இணையத்தை கலக்கும் புகைப்படம்!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் நேருக்கு நேர் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் நேருக்கு நேர் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான காப்பான் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் சூரரை போற்று திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் சுதா கொங்காரா இயக்கியுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், சூரரை போற்று திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் வைத்து எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

 

View this post on Instagram

 

Soorarai potru shooting spot ❤️

A post shared by Suriya (@suriyasivakumarofficial) on

படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சூர்யா! இணையத்தை கலக்கும் புகைப்படம்!