சிம்பு நடித்த அன்பானவன் , அடங்காதவன் திரைப்படத்தில் நடித்த போது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பேசியபடி தொகையை தரவில்லை என்று கூறப்படுகின்றது.இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சிம்பு வழக்கு தொடுத்தார்.அதில் அன்பானவன் , அடங்காதவன் படத்தில் நடித்த போது இயக்குனர் ராயப்பன் தன்னை அவதூறு பரப்புகின்றார்.எனவே எனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் உண்டானதால் தனக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தததோடு நடிகர் சங்கத்திலும் , தயாரிப்பாளர் சங்கத்திலும் கட்ட பஞ்சாயத்து நடைபெறுகின்றது என்று அவர் குற்றம்சாட்டினார்.பின்னர் சென்னை நீதிமன்றம் நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் ராயப்பனுக்கு நோட்டீஸ் அனுப்பி வழக்கை ஜனவரி 18ஆம் தேதி ஒத்தி வைத்தது.
"நடிகர் சங்கத்தில் கட்ட பஞ்சாயத்து" நடிகர் சிம்பு வழக்கு...விஷாலுக்கு நோட்டீஸ்...!!
சிம்பு நடித்த அன்பானவன் , அடங்காதவன் திரைப்படத்தில் நடித்த போது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பேசியபடி தொகையை தரவில்லை என்று கூறப்படுகின்றது.இதையடுத்து