நடிகர் சயீப் அலி கான் மகளின் படும் கவர்ச்சியான புகைப்படம் வெளியானது

this news gives information about Actor Saif Ali Khan's daughter's sexy photo was released-nadikar Saif Ali Khan magaliln

ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகரான சயீப் அலி கானின் மகள் சாரா அலி கான் ஒரு அட்டை படத்திற்காக கருப்பு உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து உள்ளார்

சினிமாவில் நடிகர்கள் , நடிகைகள்பிரபலமடைய வேண்டும் என்றால் அவர் நல்ல படங்களை தேர்வு செய்ய வேண்டும் இல்லையன்றால் சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும்.

இந்நிலையில் தற்போது உள்ள சில கதாநாயகிகள் படங்களில் நடித்து பிரபல அடையாவிட்டால் தங்களது புகைப்படங்களை சொந்தமாக போட்டோ ஷுட் நடத்தி வெளியிடுவது,இல்லையன்றால் தனியார் பத்திரிக்கைக்காக போட்டோவுக்கு போஸ் கொடுத்து வெளியிட்டு  ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விடுகிறார்கள்.

இந்நிலையில் ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகரான சயீப் அலி கானின் மகள் சாரா அலி கான் ஒரு அட்டை படத்திற்காக கருப்பு உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து உள்ளார்.

தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. சமீபத்தில் ஹிந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற “சிம்பா” திரைப்படத்தில் சாரா அலி கான் நடித்த உள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

unknown nodeunknown node