இசையமைப்பாளர் அனிருத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த நடிகர் சதிஷ்!

Default Image

நடிகர் சதீஸ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் ‘தமிழ் படம்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல் என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில், தமிழ் சினிமாவின் பிரபலமான இளம் இசையமைப்பாளரான அனிருத் இன்று தனது 29-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில், இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிற நிலையில், நடிகர் சதிஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில், அனிருத்துடன் அவர் இருந்தவாறு உள்ள புகைப்படத்தை பதிவிட்டு, பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

Happy birthday @anirudhofficial bro. Have a blockbuster year ????????????

A post shared by Sathish (@actorsathish) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 06 03 2025
ChandrababuNaidu
IND VS NZ CT 2025
mookuthi amman 2
sunil gavaskar rohit sharma
Actor Abhinay
gold price