பத்ம பூஷன் விருதினை பெற்ற நடிகர் மோகன்லால்.....!!!

This cinema news gives information about actor mohanlaal who got padma bhushan award - pathma pooshan viruthinai perra nadikar mohanlal

நடிகர் மோகன்லால் இந்திய திரைப்பட நடிகரும், திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார்.

கேரளாவை சேர்ந்த நடிகர் மோகன்லாலுக்கு இந்த ஆண்டுக்கான பத்மபூஷன் விருதினை மத்திய அரசு அறிவித்துள்ளது.

நடிகர் மோகன்லால் இந்திய திரைப்பட நடிகரும், திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். இவர் பெரும்பாலும் மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.  இதுவரை 5 தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது.

கேரளாவை சேர்ந்த நடிகர் மோகன்லாலுக்கு இந்த ஆண்டுக்கான பத்மபூஷன் விருதினை மத்திய அரசு அறிவித்துள்ளது.

பத்ம பூஷன் விருதினை பெற்ற நடிகர் மோகன்லால்.....!!!