கொரானா வைரஸ் காரணமாக பத்ம விருதுகள் வழங்கும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக மத்திய அரசு,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிரிக்கெட் போட்டிகள்,கால்பந்து போட்டிகள் உள்ளிட்ட பல போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரானா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பத்ம விருதுகள் வழங்கும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பத்ம ஸ்ரீ விருதினை பெற்ற தமிழ் சினிமாவின் நடன கலைஞர் பிரபுதேவா. ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. நடன கலைஞரும், இயக்குனரும்,சிறந்த நடிகருமான பிரபு தேவா பல கலைகளை தன்னகத்தே கொண்டவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில். இவர் மத்திய அரசு வழங்கும் உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதினை […]
ஆண்டுதோறும் மத்திய அரசால் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் பிரபலங்களுக்கு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகள் வழங்கபட்டு வருகிறது. இந்நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மோகன்லால், பிரபுதேவா, ஷங்கர் மகாதேவன் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு விருதுகளை வழங்கி அவர்களை கௌரவித்தார். ஆண்டுதோறும் மத்திய அரசால் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் பிரபலங்களுக்கு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகள் வழங்கபட்டு வருகிறது.இந்நிலையில் சமீபத்தில் இந்த ஆண்டில் பத்மஸ்ரீவிருதுகள் […]
நடிகர் மோகன்லால் இந்திய திரைப்பட நடிகரும், திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். கேரளாவை சேர்ந்த நடிகர் மோகன்லாலுக்கு இந்த ஆண்டுக்கான பத்மபூஷன் விருதினை மத்திய அரசு அறிவித்துள்ளது. நடிகர் மோகன்லால் இந்திய திரைப்பட நடிகரும், திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். இவர் பெரும்பாலும் மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதுவரை 5 தேசிய விருதுகளை பெற்றுள்ளார். ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. […]
குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான 2018-ம் ஆண்டிற்கான மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இசைஞானி இளையராஜாவுக்கு மத்திய அரசு 2018ஆம் ஆண்டுக்கான பத்ம விபூஷண் விருதை வழங்குவதாக அறிவித்துள்ளது. பத்மஸ்ரீ விருது வென்றவர்களின் பட்டியல் இதோ: 1.மருத்துவர் எம்.ஆர்,. ராஜகோபால் 2.நாகசாமி 3.ஞானம்பாள் 4.தியாகராஜர் கல்லூரியின் துறை தலைவர் ராஜபோபால வாசுதேவன் 5.விஞ்ஞானி அரவிந்த குப்தா 6.இயற்கை மருத்துவர் லெட்சுமி குட்டி 7.ஓவியர் பாஜூஷியாம் 8.சமூக ஆர்வலர் சுதான்சுபிஸ்வாஸ் 9.நாட்டுப்புற பாடகி […]