குடியரசு தினத்தை முன்னிட்டு, பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு மத்திய அரசு 2022 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை 128 பேருக்கு அறிவித்துள்ளது. இதில் கடந்த ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்,உ.பி முன்னாள் முதல்வர் கல்யாண்சிங்,பிரபா அட்ரே,ஸ்ரீ ராதேஷ்யாம் கெம்கா (இலக்கியம் கல்வி) ஆகிய நான்கு பேருக்கு பத்ம விபூஷண் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், சத்ய நாதெல்லா, சுந்தர் பிச்சை, […]
இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதிற்கு பிரபலம் அடையாத பெயர்களை பரிந்துரைக்கலாம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த 1954 ஆம் ஆண்டு முதல் குடியரசு தினத்தன்று பல்வேறு துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தும் சிறந்த நபர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. தற்போது இதுகுறித்து பிரதமர் மோடி, பத்ம விருதுகளுக்காக சாதிக்க உத்வேகம் அளிக்கக்கூடிய நபர்களை மக்களே பரிந்துரைக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாவது, […]
செப்டம்பர் 15ஆம் தேதி வரை பத்ம விருதுகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 15ம் தேதி வரை, பத்ம விருதுகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. https://t.co/sIVqAMtPeR என்ற மத்தியஅரசின் இணையதளமான ஆன்லைன் போர்டலில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விருதுக்கு கலை, கல்வி, விளையாட்டு என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோரின் பெயர்களை பரிந்துரை செய்யலாம் அல்லது தாங்களே விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், குடியரசு தினத்தையொட்டி […]
டெல்லியில் ராஷ்டிரபதி பவனில் வரும் 20ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டுள்ளார். அதில் பல அடித்தட்டு சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள மோடி, சாதனையாளர்களின் வாழ்க்கை பயணம் பலருக்கு உத்வேகம் தருவதாக தெரிவித்துள்ளார். Every year, several grassroots level achievers are honoured with Padma Awards. Their life journeys […]
சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. இந்நிலையில், நடிகர் பிரபு தேவா, மலையாள நடிகர் மோகன்லால் உள்ளிட்ட நான்கு பேர் இந்த விருதினை பெற்று உள்ளனர். இந்த விருதினை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வழங்கியுள்ளார். இந்நிலையில், இந்த விருது வழங்கிய போது எடுக்கப்பட்ட […]
நடிகர் மோகன்லால் இந்திய திரைப்பட நடிகரும், திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். கேரளாவை சேர்ந்த நடிகர் மோகன்லாலுக்கு இந்த ஆண்டுக்கான பத்மபூஷன் விருதினை மத்திய அரசு அறிவித்துள்ளது. நடிகர் மோகன்லால் இந்திய திரைப்பட நடிகரும், திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். இவர் பெரும்பாலும் மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதுவரை 5 தேசிய விருதுகளை பெற்றுள்ளார். ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. […]
பிரதமர் நரேந்திர மோடி பத்ம விருதுகளை பெற டெல்லிவாசிகள் மட்டுமே தகுதி படைத்தவர்களா என கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் மத்திய தகவல் ஆணையத்தின் (Central Information Commission) புதிய கட்டிடத் திறப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, பத்ம விருதுகள் குறித்து பேசினார். நாட்டின் விடுதலைக்கு பிறகு பெரும்பாலான பத்ம விருதுகள் டெல்லியைச் சேர்ந்தவர்களே அதிக அளவில் வாங்கியுள்ளனர் என கருதுவதாக கூறியுள்ள பிரதமர் மோடி, அவர்களில் பெரும்பாலானோர், அரசியல்வாதிகளின் உடல் நலத்தைப் பேணும் மருத்துவர்கள் என தெரிவித்துள்ளார். […]
குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான 2018-ம் ஆண்டிற்கான மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இசைஞானி இளையராஜாவுக்கு மத்திய அரசு 2018ஆம் ஆண்டுக்கான பத்ம விபூஷண் விருதை வழங்குவதாக அறிவித்துள்ளது. பத்மஸ்ரீ விருது வென்றவர்களின் பட்டியல் இதோ: 1.மருத்துவர் எம்.ஆர்,. ராஜகோபால் 2.நாகசாமி 3.ஞானம்பாள் 4.தியாகராஜர் கல்லூரியின் துறை தலைவர் ராஜபோபால வாசுதேவன் 5.விஞ்ஞானி அரவிந்த குப்தா 6.இயற்கை மருத்துவர் லெட்சுமி குட்டி 7.ஓவியர் பாஜூஷியாம் 8.சமூக ஆர்வலர் சுதான்சுபிஸ்வாஸ் 9.நாட்டுப்புற பாடகி […]