நடிகர் தனுஷின் பட்டாஸ் திரைப்படம் வெடிக்கவுள்ள தேதி ! இதோ மாஸ் அப்டேட்!

இயக்குனர் செந்தில் குமார் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பட்டாஸ். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும்

தனுஷின் பட்டாஸ் படம் குறித்து புதிய அப்டேட்.

பட்டாசு படம் திரையிடப்படவுள்ள தேதியை அறிவித்த படக்குழு.

இயக்குனர் செந்தில் குமார் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பட்டாஸ். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு, விவேக் மற்றும் மெர்வின் ஆகியோர்  இசையமைத்துள்ளார்கள்.

இந்த படத்தில் நடிகர் தனுஷ் அப்பா – மகன்  என இரட்டை வேடத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நிலையில், தற்போது இப்படம், பொங்கலை முன்னிட்டு, ஜனவரி 15-ம் தேதி திரைக்கு வரவுள்ளதாக,  படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகவும்   உற்சாகத்துடனும், எதிர்பார்ப்புடனும் காத்திருக்கின்றனர்.

unknown node