நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மாரி-2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது இவர் அசுரன் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்குகிறார். இப்படத்தில், பல முக்கியமான பிரபலங்கள் நடிக்கின்ற நிலையில், இப்படத்தின் ட்ரைலர் செப்.8 தேதி வெளியாகும் என தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். இதனால் தனுஷ் ரசிகர்கள் மகிழ் வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.
unknown node