சிவகார்த்திகேயன் தற்போது இரும்புத்திரை பட இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஹீரோயினாக கல்யாணி பிரியதர்ஷினி தமிழில் அறிமுகமாக உள்ளார்.
unknown nodeஇயக்குனரின் முதல் படமான இரும்புத்திரையில் அர்ஜுன் நடித்திருந்த வில்லன் கதாபத்திரம் மிகவும் நன்றாகவும் பலமாகவும் இருந்தது. அதேபோல ஹீரோவிலும் வில்லன் கதாபாத்திரம் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.
அந்த கதாபாத்திரத்தில் பாலிவுட் பிரபலமான நடிகர் அபி தியோல் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.