இரும்புத்திரை படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.?

இரும்புத்திரை படத்தில் அர்ஜுன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் பஹத் பாசில் என்று தகவல் கசிந்துள்ளது.  இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இரும்புத்திரை. இந்த படத்தில் சமந்தா, அர்ஜுன், டெல்லி கணேஷ், விவேக் பிரசன்னா போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜ் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் ரசிர்கர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று … Read more

இந்தியில் ரீமேக்காகும்‌ ‘இரும்புத்திரை’.!வில்லனாக விஷால்?அப்போ ஹீரோ.?

இந்தியில் ரீமேக்காகும்‌’இரும்புத்திரை’படத்தில் விஷால் நடித்த கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு மித்ரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் இரும்புத்திரை.இந்த படத்தில் ஹீரோவாக விஷாலும் ,வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜூனும் சிறப்பாக நடித்து ரசிகர்களை பாராட்டை பெற்றனர். மேலும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளதாக கூறப்படுகிறது .அதில் விஷால் நடித்த கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கான் … Read more

‘இரும்புத்திரை’ ரீமேக்கில் வில்லனாக நடிக்கிறாரா விஷால்.?

நடிகர் விஷால் நடித்த இரும்புத்திரை படத்தின் இந்தி ரீமேக்கில் வில்லனாக விஷால் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால் .இவரது நடிப்பில் தற்போது எனிமி எனும் திரைப்படம் உருவாகி வருகிறது.இதில் இவரது நண்பரும்,நடிகருமான ஆர்யா இணைந்து நடிக்கிறார் .அது மட்டுமின்றி இவர் நடித்த சக்ரா ரிலீஸ்க்கு தயாராகி விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் தான் நடித்த படத்தின் இந்தி ரீமேக்கில் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.இவரது சினிமா வாழ்க்கையில் … Read more

சென்சார் அதிகாரிகளையே மிரள வைத்துவிடுவார் ‘இவர்’! ஹீரோ படவிழாவில் ரோபோ சங்கர் புகழாரம்!

இரும்புதிரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் அடுத்து உருவாகியுள்ள திரைப்படம் ஹீரோ.  சிவகார்த்திகேயன் நடித்துள்ள இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டுவிழா இன்று சென்னையில் நடைபெற்றது.  சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஹீரோ படம் வரும் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை இரும்புத்திரை பட இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் சிவகார்த்திகேயன், கல்யாணி ப்ரியதர்ஷன், ரோபோ சங்கர், யுவன் சங்கர் ராஜா, பி.எஸ்.மித்ரன் என படக்குழுவினர் … Read more

விஷாலின் இரும்புத்திரை-2 பற்றிய சூப்பர் அப்டேட்ஸ்!

விஷால் நடிப்பில் மித்ரன் இயக்கத்தில் வெளியாகி நல்ல வெற்றியை பெற்ற திரைப்படம் இரும்புத்திரை. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இந்த படத்தை ஆனந்த் என்ற புதுமுக இயக்குனர் இயக்க உள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் ரெஜினா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ரெஜினா நெகட்டிவ் ரோலில் நடிக்க உள்ளதாகவும், ஸ்ரத்தா ஸ்ரீநாத் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் முழுக்க கோயம்புத்தூரை சுற்றி நடப்பதுபோல … Read more

விஷாலின் இரும்புத்திரை-2 என்ன நிலைமையில் உள்ளது?!

நடிகர் விஷால் நடிப்பில் வெளியாகி நல்ல வெற்றியை பெற்ற திரைப்படம் இரும்புத்திரை. இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கி இருந்தார்.இப்படம் இணையத்தில் நடக்கும் சைபர் க்ரைம் பற்றி விறுவிறுப்பாக படமாக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளது. இப்படத்தை புதுமுக இயக்குனர் இயக்க உள்ளார். இப்படமும் அதே போல சைபர் க்ரைம் பற்றி பேச உள்ளதாம். இதிலும் ராணுவ வீரராக விஷால் நடிக்க உள்ளாராம். இப்படத்தின் கதையை தயார் செய்து கொடுத்த இயக்குனரிடம், ‘ இந்த படத்திலும் … Read more

சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தில் வில்லனாக களமிறங்கும் பாலிவுட் பிரபலம்!

சிவகார்த்திகேயன் தற்போது இரும்புத்திரை பட இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஹீரோயினாக கல்யாணி பிரியதர்ஷினி தமிழில் அறிமுகமாக உள்ளார். இயக்குனரின் முதல் படமான இரும்புத்திரையில் அர்ஜுன் நடித்திருந்த வில்லன் கதாபத்திரம் மிகவும் நன்றாகவும் பலமாகவும் இருந்தது. அதேபோல ஹீரோவிலும் வில்லன் கதாபாத்திரம் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளதாம். அந்த கதாபாத்திரத்தில் பாலிவுட் பிரபலமான நடிகர் அபி தியோல் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.