சர்தார் படத்தின் இயக்குனர் பி.எஸ்.மித்ரனுக்கு நிச்சயதார்த்தம்.! பொண்ணு யார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் இயக்குனராக இரும்புத்திரை படத்தின் மூலம் அறிமுகமானவர்  பிஎஸ் மித்ரன். இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ படத்தையும் இயக்கியிருந்தார். இதனை தொடர்ந்து தற்போது நடிகர் கார்த்தியை வைத்து சர்தார் என்ற அதிரடி ஆக்சன் படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில், இவருக்கும் ஊடகவியலாளர் ஆஷா மீரா ஐயப்பன் என்பவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில்,  நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் … Read more

10 ஆண்டுகள் கழித்து இரட்டை வேடங்களில் நடிக்கிறாரா கார்த்தி.?

10 ஆண்டுகள் கழித்து பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கார்த்திக் அவர்கள் வெற்றி படமான கைதி படத்தை தொடர்ந்து பாக்யராஜ் கண்ணன் டைரக்ட் செய்கின்ற சுல்தான் படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தில் தெலுங்கு முன்னணி நடிகையாக வலம் வரும் ரஷ்மிகா மந்தனா கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்ததாகவும், விரைவில் ரிலீஸாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இவர் மணிரத்னம் இயக்கத்தில் … Read more

கார்த்திக்காக காத்திருந்த இயக்குனர்! மீண்டும் சிவகார்த்திகேயனை இயக்கும் ‘ஹீரோ’ இயக்குனர்!?

இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி புதிய படம் நடிக்க உள்ளாராம்.  கார்த்தி தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.  விஷாலின் இரும்புத்திரை, சிவகார்த்திகேயனின் ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன், அடுத்ததாக கார்த்தியிடம் கதை கூறியிருப்பதாக தகவல் வெளியானது. அந்த படத்தில் கார்த்திக்கு இரண்டு கதாபாத்திரங்கள் என கூறப்பட்டது. ஆனால், தற்போது கார்த்தி, மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் எனும் வரலாற்று பிரமாண்ட படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்காக ஆண்டுக்கணக்கில் கால்ஷீட் … Read more

சென்சார் அதிகாரிகளையே மிரள வைத்துவிடுவார் ‘இவர்’! ஹீரோ படவிழாவில் ரோபோ சங்கர் புகழாரம்!

இரும்புதிரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் அடுத்து உருவாகியுள்ள திரைப்படம் ஹீரோ.  சிவகார்த்திகேயன் நடித்துள்ள இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டுவிழா இன்று சென்னையில் நடைபெற்றது.  சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஹீரோ படம் வரும் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை இரும்புத்திரை பட இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் சிவகார்த்திகேயன், கல்யாணி ப்ரியதர்ஷன், ரோபோ சங்கர், யுவன் சங்கர் ராஜா, பி.எஸ்.மித்ரன் என படக்குழுவினர் … Read more

புதிய படத்தில் அறிவியல் விஞ்ஞானியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் ஹீரோ. இப்படத்தை அடுத்து ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ திரைப்படம் வரும் 20ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து இன்று நேற்று நாளை படம் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் முன்னரே முடிவடைந்து விட்டது. இப்படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் விரைவில் … Read more

ஹாலிவுட் அளவிற்கு அசத்தல் விளம்பரம் செய்து வரும் ஹீரோ படக்குழு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் ஹீரோ. பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இப்படம் டிசம்பர் 20ம் தேதி திரைக்கு வர உள்ளது. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து விட்டார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் ஹீரோ. இப்படத்தை இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். கே.ஜே.ஆர் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார். அர்ஜுன் அபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் … Read more

சிவகார்த்திகேயனின் இரண்டு 'பெரிய' ஆசைகளில் ஒன்று நிறைவேறிவிட்டது! இன்னொன்று..?

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வளர்ந்துள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அடுத்ததாக ஹீரோ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் டிசம்பரில் வெளியாக உள்ளது. இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தை, அடுத்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படம் அறிவியல் ஆராய்ச்சி படமாக உருவாக உள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். சிவகார்திகேகேயன் படத்திற்கு முதன் முதலாக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து … Read more

சிவகாத்திகேயன் திரைப்படம் வெளியாக இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்றம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து உருவாகி உள்ள திரைப்படம் ஹீரோ. இப்படத்தை இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தை வெளியிட கூடாது என  டி.எஸ்.ஆர் படத்தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக மனு அளிக்கப்பட்டிருந்தது. அதில், 24ஏ.எம் நிறுவனம் 10 கோடி ரூபாய் கடன் பாக்கி உள்ளதாகவும், அதனை திருப்பி செலுத்தாமல் ஹீரோ படத்தை வெளியிட கூடாது என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை அடுத்து, அந்த மனுவை விசாரித்த உய்ரநீதிமன்ற … Read more

படத்தின் ஷூட்டிங் முடியவே இல்லை! மீண்டும் அதே இயக்குனர் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்த சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க பாண்டிராஜ் இயக்கி உள்ளார். அதனை, அடுத்து தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ எனும் படத்தில் சிவா நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏழு கட்டமாக நடைபெற்று வருகிறது. தற்போது … Read more

சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ போஸ்டரில் மறைந்திருக்கும் மர்மங்கள் என்னென்ன தெரியுமா?!

சிவகார்த்திகேயன் நடிப்பில் இம்மாதம் வெளியாக உள்ள திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை. அதனை தொடர்ந்து டிசம்பர் 20ம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் ஹீரோ. இப்படத்தை இரும்புத்திரை பட இயக்குநர் மித்ரன் இயக்கி வருகிறார். கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார். அர்ஜுன் மற்றும் இன்னொரு பாலிவுட்டின் முக்கிய நடிகரும் முக்கிய வேடத்தில நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. நேற்று காலை இப்பட போஸ்டர் வெளியானது. இதில் மறைந்திருக்கும் சில தகவல்களை ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதில் ஒரு பக்கம் … Read more