எஸ்.கே.15 படத்தில் படத்தில் இசை பணியை தொடங்கிய இசை தென்றல்....!!!

This cinema news gives information about the music is going to start music in the movie sk15 - sk15 padathil isai paniyai thodangiya isai thenral

நடிகர் சிவகார்த்திக்கேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.

நடிகர் சிவகார்த்திக்கேயன் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் அரசியல் கலந்த திரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா எஸ்.கே.15 படத்தில் இசையமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

நடிகர் சிவகார்த்திக்கேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் நடித்து சமீபத்தில் வெளியான கனா படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்று சாதனை படைத்தது.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திக்கேயன் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் அரசியல் கலந்த திரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இது அவரின் 15-வது படம் ஆகும்.

இந்நிலையில், இந்த படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன், இவானா நடிக்கவுள்ளனர். மேலும், தற்போது இப்படத்தின் இசையமைக்கும் பணிகளை தொடங்கி இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

எஸ்.கே.15 படத்தில் படத்தில் இசை பணியை தொடங்கிய இசை தென்றல்....!!!