பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த தர்சன் தனது காதலியுடன் எடுத்துக்கொண்ட அண்மை புகைப்படம்!

Great eve with @sam.sanam.shetty

நடிகை சனம் ஷெட்டி பிரபலமான இந்திய நடிகையும், மாடல் அழகியும் ஆவார். இவர் தமிழில் அம்புலி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்த தர்சனை காதலித்து வருகிறார்.இதனையடுத்து, இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்து வெளியே வந்த தர்சன் தனது காதலியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை தர்சன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

unknown node